2. தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் ஸ்ரீதேவி, எடுத்துள்ள அரிய புகைப்படம் இதுதான்.
3. தனது கணவர் போனி கபூர் உடன் திருமணம் ஆன புதிதில், ஸ்ரீதேவி எடுத்துள்ள புகைப்படம் தான் இது.
4. ஸ்ரீதேவியும், நடிகை ஜெயப்ரதாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம்.
5. நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஸ்ரீ தேவி சேர்ந்து பேசி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
6. இது ஸ்ரீதேவி, போனியை திருமணம் செய்த போது, எடுக்கப்பட்ட புகைப்படம்.
7. குழந்தை பருவத்தில் உள்ள ஸ்ரீதேவியை பாருங்கள்.
8. ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை தூக்கி வைத்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
9. நடிகை ஹேமா மாலினியின் கணவர் தர்மேந்திரா உடன் ஸ்ரீ தேவி சேர்ந்து நிற்கும் புகைப்படம்.
10. தோழிகளுடன் ஸ்ரீ தேவி சேர்ந்து நிற்கும் புகைப்படம்.