பாலிவுட்டில், சினிமா நட்சத்திரங்கள் சிலர் தற்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் பெற்றோர்களாவார். அவர்கள் யார் யார் என்பதாகி இப்போது நாம் பார்க்கலாம்.
1. கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் - சைப் அலி கான் தம்பதிகள், இந்த ஆண்டு இறுதியில் பெற்றோர்கள் ஆகிவிடுவர்.

2. சதக் கான்
சதக் கான் மற்றும் பாவத் கான் தம்பதிகளுக்கு ஏற்கனவே 6 வாதில் ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும், அவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார்.

3. டிஜாய் சித்து
டிஜாய சித்து - கரண்விற் போஹ்ரா இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், அண்மையில் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது.

4. ரோஷ்ணி சோப்ரா
ரோஷ்ணி சோப்ரா - சித்தார்த் குமார் ஆனந்த் தம்பதிகளுக்கு முதலில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.இருப்பினும் அண்மையில் இவர்களுக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்தது.

5. சுவேதா திவாரி
சுவேதா திவாரி, டிவி நடிகர் அபினவ் கோஹ்லியை திருமணம் செய்து கொண்டு, தற்போது கர்ப்பமாகவுள்ளார்.

6. ஷுவெதா சால்வே
2012-ம் ஆண்டு ஷுவெதா சால்வே, தொழிலதிபர் ஹர்மீத் சேதியை மணந்தார்.இதையடுத்து தற்போது அவர் கருவுற்றுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் குழந்தை பெறுவார்.

7. சகாத் கண்ணா
சகாத் கண்ணா தொழிலதிபர் பர்ஹான் மிஸ்ராவை திருமணம் செய்தார். இதையடுத்து இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

8. சினேகா ரெட்டி அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் - சினேகா ரெட்டி தம்பதிக்கு வரும் நவம்பர் மதம் இரண்டாம் குழந்தை பிறக்க உள்ளது.
