பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்தார் என்பதை இப்போது நீங்களே, இந்த புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. மிஸ் வால்ட் பட்டத்தை வென்ற பிறகு, மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார் ப்ரியங்கா.

2. இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வந்தார்.

3. சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் அவர் லுக்கே மாறியது.

4. ஜாம்ஷெத்ப்பூரில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

5. இவர் மிஸ் வால்ட் பட்டத்தை 2000-தில் வெல்லும் போது, இவருக்கு 18 வயது தான். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக திரைத்துறையை ராஜ்ஜியம் செய்து வருகிறார்.

6. இவருடைய ஸ்டைல், எப்போதும் தன்னிச்சையாக இருக்கும்.

7. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் திறமை கொண்டவர்

8. இவரும் நடிகை பரிநீதியும் நெருங்கிய உறவினர்கள்.
