யார் என்று கேட்கிறீர்களா? மஞ்சிமாதான் அவர். இவர் நடித்து இன்னும் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால், தமிழில் இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.


இவர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த அச்சம் என்பது மடமையடா படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்று சொல்லப்படுகிறது.


இவர் இந்த படத்தில் கமிட் ஆன போது பலரும் பயமுறுத்தினராம. சிம்புவுடன் நடிக்காதே. அம்புட்டுதான்.. அம்புட்டுதான்... என்று.


அவர்கள் சொன்னது போல் பல பிரச்னைகள்... இருந்தாலும் மஞ்சிமா இதுவரை கொடுத்த அனைத்து பேட்டிகளிலும் சிம்புவை புகழ்ந்து தான் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடத்துங்க... உங்க ராஜாங்கத்தை நடத்துங்க...


Find out more: