நடிகை அமலா பாலின் தம்பி, முதன்முறையாக இயக்குனர் விஜய் இயக்கும் தேவில் திரைப்படத்தில் அறிமுகமாகிறார். தமிழ், ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தில் இயக்குனர் விஜய், மனைவி அமலா பாலுக்காக, அவரது சகோதரரை நடிக்க வைத்தார். 


ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விவாகரத்து வரை வந்ததும், தம்பி நடித்த பெரும்பாலான காட்சிகளை விஜய் நீக்கிவிட்டாராம். இந்த காட்சிகள் எல்லாம் படத்தின் நீளத்தை கூட்டுகிறது என்று அவர் கட் செய்துவிட்டாராம். 


இதனால் தம்பி நடிகர் தற்போது மிகுந்த சோகத்தில் உள்ளார். 


என்ன தான் குடும்ப சண்டையாக இருந்தாலும், இப்படியா பழி வாங்குவது....


Find out more: