கடந்த 25-ந்தேதி வெளிவந்த 'பிளையிங் ஜாட்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த படம் வெற்ற பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
1. இந்த காட்சியில் டைகர் ஷெராப் சூப்பராக நடித்திருப்பார். அதே போல் இயக்குனர் ரெமோவும், இந்த படத்தில் அருமையாக க்ளைமேக்ஸ் காட்சியை அமைத்தார்.

2. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, டைகர் ஷெராப் சூப்பர் மேன் போல் காட்சியளிப்பார். அவருடைய நடிப்பு தான் இந்த படம் வெற்றிபெற காரணம்.

3. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் டைகர் இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி செம....

4. படம் வெற்றிபெற முக்கிய காரணம் இவர்கள் இரண்டு பேருடைய நடிப்பு தான்.

5. இந்த படம் முழுக்க, தலையில் சிங்க் போல் அணிந்து கொண்டு, இவர் சூப்பர் மேன் போல், காட்சியளிப்பார்.
