சென்னை:
சினிமாவில் மாஸ் ஓப்பனிங் கிங் என்றால் அஜித், விஜய் இருவரும்தான். (ரஜினியை இதில் சேர்க்கவே கூடாது... அவருது தனிவழி)


ஓப்பனிங் கிங் இருவரும் தங்களின் சாதனைகளை தாங்களே மாறி மாறி உடைத்தால்தான் உண்டு.


ஆனால் தற்போது இவர்களுக்கு போட்டியாக வந்து விட்டார் விக்ரம். தமிழகத்தில் இல்லைங்க... கேரளாவில். விக்ரம் இருமுகன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கேரளா செல்ல அங்கு அவருக்கு கிடைத்துள்ளது அபரிமிதமான வரவேற்பு கிடைக்க... ஆச்சரியமோ... ஆச்சரியம்தான் போங்க...


விஜய்க்கு பிறகு விக்ரம், சூர்யாவிற்கு தான் கேரளாவில் பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்குன்னு ரசிகர்களே சொல்லியுள்ளனர்.
விக்ரம் நடித்த ஐ படம் கேரளாவில் ரூ.20 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: