பாலிவுட்டில் சில நடிகைகள் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் உள்ளனர். அவர்கள் யார் யார்? என்பதை இப்போது இந்த தொகுப்பில் நீங்கள் பாருங்கள்.
கத்ரீனா கைப்
இவரது உடம்பு இயற்கையிலே, கவர்ச்சியான தோற்றம் கொண்டது. 'காலா சஸ்மா' பாடலில் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை ஏனெனில், அவர் கவர்ச்சியில் பின்னிப்பெடல் எடுத்தார்.

தீபிகா படுகோன்
இவர் தேசிய பாட்மிண்டன் வீராங்கனை, மெலிந்து காணப்படும் இவரது இடுப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.

பிரியங்கா சோப்ரா
முன்னால் உலக அழகியான பிரியங்கா சோப்ரா பார்ப்பதற்கு சிக்கென இருப்பார். இவர் 'பெ வாட்ச்' திரைப்படத்தில், நடிக்கும் போது உடற்கட்டை அவ்வளவு சீராக பாதுகாத்து வந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இவரது எந்த ஒரு அங்கத்தையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அவ்வளவு அழகாக இருக்கும்.

நார்கிஸ் பாக்ஹ்ரி
இவர் எப்போதுமே டயட் மைண்டைன் செய்வார். உடலில் சதை போட்டால் படவாய்ப்புகள் குறைந்து விடும் என்பதனால் மிகவும் கவனமாக இருப்பார்.

கங்கனா ராணத்
இவர் யோகா பயிற்சி மேற்கொண்டு உடலை பராமரித்து வருகிறார்.

லிசா ஹெய்டன்
இவரது முக அமைப்பை விட, நீளமான கால் தான், மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

பரினீதி சோப்ரா
மிகவும் புஷ்டியாக இருந்த பரினீதி தற்போது சிக்கென உள்ளார். இவரது செக்சியான தேகம் பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படுத்த செய்யும்.

வாணி கபூர்
வாணி கபூரின் செதுக்கிய உடம்பு, அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'பேபிகரே' திரைப்படத்தில் தெரிய வரும்.
