சென்னை:
அப்படி... இப்படி என்று சொன்னாங்க... இப்ப இப்படியாயிடுச்சே என்கின்றனர் ரசிகர்கள். எதனால் தெரியுங்களா?
இதோ... சொல்றோம்... கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா தீபாவளிக்கு வருன்னு சொல்லியிருக்காங்க... இந்த படம் பழங்கால அரசர் கதைன்னு சொன்னாங்க.
அப்புறம் விளையாடும் போது அந்த இடத்திற்கே போகும் அப்போ... நடக்கற சம்பவம்ன்னு சொன்னாங்க... ஆனா இப்போ... பேய் ஓட்டுபவர்களை பற்றிய படம் என்று சொல்றாங்க. பேய் படத்தில இது புது டிரெண்டா...
இல்ல செய்வினை வைப்பவர்கள் பற்றிய கதை தான் இந்த காஷ்மோரா என்றும் சொல்றாங்க... தீபாவளி வரைக்கும் இப்படியே மாறி மாறி சொல்லிக்கிட்டு இருப்பாங்க போலிருக்கே...