ரியா பெயர் கொண்ட நடிகை ஒருவர் தற்போது அரைநிர்வாணமாக நடிக்க தயாராகியுள்ளார். விஷயம் என்னென்னா....
இவருக்கு சமீப காலமாக படவாய்ப்புகளே இல்லை. இதனால் அவர் தற்போது அரை நிர்வாணத்தில் நடிக்க முடிவு எடுத்துள்ளாராம்.
அப்படியாவது தனக்கு படவாய்ப்புகள் வரும் என்று இவர் எதிர்பார்க்கிறார். இதற்காக அவர் வித்தியாசமாக போஸ் அளித்து எடுத்த புகைப்படங்களை சினிமாக்காரர்களுக்கு அனுப்பி வைக்கிறாராம். பார்ப்போம் இவரது இந்த முடிவு வெற்றியை அளிக்குமா என்று...