சென்னை:
கொடி... கொடி... கொடி.... பறக்குது தனுசின் கொடி... உயரே... உயரே என்று கோலிவுட்வாசிகள் பாட்டே பாடுகின்றனர்.


தனுஷ் தன் திரைப்பயணத்தில் படத்திற்கு படம் முன்னேற்றம் கண்டுக்கொண்டே வருகிறார். இதில் தற்போது கொடி இவரது கிராப்பை மேலும் மேலும் உயர்த்தி விட்டது என்கின்றனர்.


எப்படி தெரியுங்களா? இவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது கொடி படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, ப்ரேமம் அனுபமா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கொடி படத்தின் விற்பனைதான் இதுவரை தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக தொகை விற்றுள்ளதாம். இதனால் தனுஷ் செம ஹேப்பியாக இருக்காராம். அப்புறம் இருக்காதா பின்னே?



Find out more: