சென்னை:
எம்ஜிஆர் பேரன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். 


"ஓடு குமார் ஓடு"  என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 2 புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகின்றனர்.


இந்த படத்தோட பர்ஸ்ட் லுக்கைதான் ராமாவரத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படம் எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது எம்ஜிஆர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பார்ப்போம்... எப்படி இருந்தாலும் திரைக்கு வந்துதானே ஆகணும்...ள்.



Find out more: