2010-ம் ஆண்டு வெளிவந்த 'பிடாய்' சீரியல், நடிகை ராகினி, தற்போது எப்படி உள்ளார் என்பதை நீங்களே இந்தப்புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. குடும்ப குத்துவிளக்கு போல் இருந்த ராகினி இப்போது மாடர்ன் நடிகையாகி உள்ளார்.

2. பாருடா...விமான நிலையத்தில் இவர் எப்படி போஸ் அளித்துள்ளார் பாருங்கள்.

3. தன்னை தானே செல்பி எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

4. புடவை அணிந்து, ராணி தோற்றத்தில் உள்ள ராகினியை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

5. ஷூட்டிங்கிற்கு காரில் செல்லும் போது பிடிக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

6. தோழியுடன் ராகினி.....

7. இந்த புகைப்படத்தில் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டு கொண்டு, போஸ் அளித்துள்ளார்.

8. கூலிங் கிளாசில் பின்னுகிறார் பாருங்கள்...
