நடிகை அமலா பால், கணவர் விஜய்யை முறைப்படி விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். 


இதையடுத்து அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கணவரை பிரிந்ததால், சினிமாவில் நிறைய சம்பாதித்து, வாழ்க்கையை செட்டிலாக்கி கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துள்ளார்.


தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் கன்னடத்தில், 'ஹெப்புலி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதோடு அவருக்கு சில புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள்  வருகிறதாம்.



Find out more: