பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் சகோதரி தான் ஆயிஷா ஷர்மா. இவர் வருண் தவான் உடன் இனைந்து 'ஜூட்வா 2' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டேவிட் தவான் இயக்குகிறார்.
1. 'ஜூட்வா 2' புது படம் என்பதால், இதில் அறிமுக நடிகை நடித்தால் நல்லா இருக்கும் என்பதற்காக ஆயிஷாவை தேர்ந்தெடுத்தனராம்.

2. இவர் ஏற்கனவே தெலுங்குவில் 3 திரைப்படங்கள் ஒப்பந்தமாகி, தற்போது ஹிந்தியில் கால் பதித்து உள்ளார்.

3. ஆயிஷா, பீகாரை சேர்ந்தவர். இவரது தந்தை தொழிலதிபராக இருந்து, தற்போது எம்.எல்.ஏ வாக பிஹாரில் உள்ளார்.

4. இது அவர் சமீபத்தில் எடுத்த புகைப்படம்.

5. ஆயிஷா, தன்னை செல்பி எடுத்து அழகு பார்த்த புகைப்படம் தான் இது.

6. போட்டோஷூட்டிற்கு போஸ் அளித்த போது, எடுக்கப்பட்ட புகைப்படம். எவ்வளவு கவர்ச்சியாக மார்பகத்தை காண்பித்து நிற்கிறார் பாருங்கள்.

7. பச்சை பசேல் என்று இவர் நிற்பதை பாருங்கள்.

8. கடற்கரையில் உள்ளாடை அணியாமல், இவர் சாகவாசமாக இருந்த போது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
