பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில், ரேகாவும் ஒருவர். இவர் திரைத்துறையில் சாதித்தாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவற்றை இப்போது ஒன்று, ஒன்றாக பார்க்கலாம்.
1. ரேகா, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான ஒரு வருடத்தில், முகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு எல்லோரும், ரேகா தான் காரணம் என்று கூறினார்கள்.

2. மெஹபூப் கானின் மகன் சஜித் கானை, ரேகா காதலித்து வந்ததாக செய்திகளில் வெளிவந்தது.

3. 'சவாண் பாடோ' திரைபடத்தில் நடிக்கும் போது, ரேகாவும், நவீன் நிஸ்காலும் காதலித்தனர். ஆனால் கொஞ்ச நாட்களிலே இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

4. 'அஞ்சனா சபர்' திரைப்படத்தில் பணியாற்றிய போது, ரேகாவும் பிஸ்வஜித் சட்டர்ஜியும் நெருங்கி பழகியதாக சர்ச்சை எழுந்தது.

5. ஜிதேந்திராவும், ரேகாவும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

6. ஜிதேந்திராவை பிரிந்த பிறகு, சத்ருகன் சின்ஹா உடன் தொடர்பில் இருந்தாராம்.

7. அமிதாப் பச்சனும், ரேகாவும் நெருங்கி பழகியது ஜெயா பச்சனுக்கு தெரிந்து, பெரிய பிரணயமே வெடித்தது என்பதை நாம் அனைவரும் அறிந்தோம்.