பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரி இஸபுல்லா, சில புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவை இப்போது உங்கள் பார்வைக்காக...
1. பீச்சில், பிகினியில் இவரை பார்க்கும் போது கத்ரினா சாடையில் தெரியிறார்.

2. இந்த பிராணி மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது, ஏனெனில், நமக்கு கிடைக்காத வாய்ப்பு அதுக்கு கிடைத்திருக்கிறது அல்லவா... எவ்வளவு நெருக்கம்...

3. இந்த புகைப்படத்தில் அவர் அச்சு அசல் கத்ரினா போலவே காட்சியளிக்கிறார்.

4. இவர் 14 வயதிலிருந்து மாடலிங் செய்து வருகிறார்.

5. இந்த புகைப்படம் விளம்பர படத்திற்கு அவர் போஸ் அளித்தது.

6. என்ன அழகு.... ஆஹா...முடியலை...

7. இவர் பீச்சில் படுத்தபடி, தன்னை தானே செல்பி எடுத்திருப்பதை பாருங்கள்.
