பாலிவுட் நடிகைகள் சிலர், மேல் ஆடையின்றி போட்டோவிற்கு போஸ் அளித்துள்ளனர். அதிக சம்பளம் கிடைத்தால், இவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் நடிக்க தயார். அவர்கள் யார் யார்? என்பதை இப்போது நீங்களே பாருங்கள். 


ரேகா - காஜோல்


இவர்கள் இருவரும், நாளிதழ் கவர் போட்டோவிற்கு டாப்லெஸ்ஸாக போஸ் அளித்தனர். 


ரேகா 


நடிகை ரேகா 1997-ம் ஆண்டு, ஒரு விளம்பர படத்திற்கு ஆபாசமாக, மேல் ஆடையின்றி போஸ் அளித்துதார்.


ஷர்மிலா தாகூர் 


இவர் 1996-ம் ஆண்டிலே, விளம்பர படத்திற்கு பிகினியில் போஸ் அளித்துள்ளார். 



மாதுரி 


இது தான் மாதுரி, 1986-ம் ஆண்டு முதன் முதலாக போஸ் அளித்த விளம்பர புகைப்படம்.


அஜய் - சுஷ்மிதா 


1999-ம் ஆண்டு, அஜயும், சுஷ்மிதாவும் கவர் போட்டோவிற்கு போஸ் அளித்துள்ளதை பாருங்கள்.


மம்தா குல்கர்னி 


சமீபத்தில் போதை வழக்கில் கைதான மம்தா,1993-ல் கவர் போட்டோவிற்கு மேல் ஆடையில்லாமல் போஸ் அளித்துள்ளதை பாருங்கள்.


ராஜேஷ் கண்ணா - ஸீனத் அமன் 


இவர்கள் இருவரும் 1976-ல் நாளிதழ் கவர் போட்டோவிற்கு போஸ் அளித்தனர். 



Find out more: