சத்யராஜை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் திருப்பூர் மணி, இன்று காலமாகியுள்ளார். இவர் ஈட்டி, இமைகள், ஆயிரம் முத்தங்கள், ஆணிவேர், வண்டிச்சக்கரம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தார். 


சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த இவர் நம்மை விட்டு இன்று பிரிந்துள்ளார். இவரது மரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 


மேலும் இவரது உடலுக்கு தற்போது கோலிவுட் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


தமிழ் ஹெரால்டு சார்பில், இவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். 


Find out more: