பாலிவுட் நடிகை அனுஸ்கா ஷர்மா மற்றும் கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி இருவரும் காதலித்து வருவதை நாம் ஏற்கனவே அறிந்தோம். இந்நிலையில் இவர்கள் காதல் ஆரம்பம் ஆன கதையை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.
1. விராட் கோஹ்லியும், அனுஷ்காவும் முதன்முறையாக 2013-ம் ஆண்டு, ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் போது சந்தித்தனர். அப்போது ஆரம்பித்த பழக்கம், காதலானது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152709/145_57d287730c07d.jpeg)
2. அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திப்பது, தெரியவந்தது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152743/145_57d28793e6b46.jpeg)
3. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம், நமது இந்திய கிரிக்கட் டீம் சவுத் ஆப்ரிக்காவிற்கு சுற்றுலா சென்றது. அப்போது விராட் கோஹ்லி, சுற்றுலாவிற்கு செல்லாமல், அனுஷ்காவின் அபார்ட்மெண்டில் இருந்தார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152759/145_57d287a3f122c.jpeg)
4. இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றி திரிந்தது, நியூசிலாந்தில் தென்பட்டது.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152818/145_57d287b6bd134.jpeg)
5. 'பிகே' படத்தில் பணியாற்றிய போது, அனுஷ்கா தனது 26 வயது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது படப்பிடிப்பு தலத்திற்கு விராட் வருகை தந்து, அவரை ஆச்சர்யப்படுத்தினார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152831/145_57d28bfb2acba.jpeg)
6. முதன் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து, பொது இடத்தில தென்பட்டது அக்டோபர் 2014- ல் தான்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09152849/145_57d28be29ad19.jpeg)
7. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒரு முறை கிரிக்கட் போட்டி நடைபெற்ற போது, தவறுதலாக அறிவிப்பாளர் மைக்கேல், அனுஷ்காவை விராட்டின் மனைவி என்றே அறிவித்தார்.
![](http://static.downtownfeed.com/wp-content/uploads/2016/09/09155416/145_57d28dcdbc044.jpeg)