செக்ஸ் உறவு வைப்பதில் தப்பு இல்லையா.... என்று கேட்ட போது, பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைப்பதில், தப்பு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்கள். இப்படி கூறியவர்கள் யார் யார் என்பதை நாம் இப்போது பாரக்கலாம்.
கல்கி கோச்சலின்
![](http://www.caravanalive.com/aliveimg/kall1.jpg)
இவர் தன்னுடைய 9 வயதிலே செக்ஸ் உறவு வைத்தாராம். அதனால் செக்ஸ் உறவு திருமணத்திற்கு முன்பு, வைத்தால் தப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
அபய் டியோல்
![](http://www.caravanalive.com/aliveimg/kall2.jpg)
செக்ஸ் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதனால் இதை மறைத்து வைக்க கூடாது, செக்ஸ் உணர்வு ஏற்பட்டால், அதே வெளிப்படுத்த வேண்டும்.
தீபிகா படுகோன்
![](http://www.caravanalive.com/aliveimg/kall3.jpg)
திருமணத்திற்கு முன்பு, செக்ஸ் உறவில் ஈடுபடுவது, அவரவர் விருப்பம். அதில் நான் எனது சொந்த கருத்துக்களை திணிக்க விரும்பவில்லை.
ராதிகா அப்டே
![](http://www.caravanalive.com/aliveimg/kall4.jpg)
இப்போதைய தலைமுறையில், செக்ஸ் உறவை தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்.
ரன்வீர் சிங்க்
![](http://www.caravanalive.com/aliveimg/kall6.jpg)
இயற்கையாகவே, மனிதனுக்கு வரும் காம உணர்வை வெளிப்படுத்துவது தான் செக்ஸ். அதனால் இதில் எந்த தவறும் இல்லை.
சன்னி லியோன்
![](http://www.caravanalive.com/aliveimg/kall8.jpg)
இதுகுறித்து, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதினால், நாம் சந்தோசம் அடைய முடியாது.
பிரிடா பின்டோ
![](http://www.caravanalive.com/aliveimg/kall7.jpg)
செக்ஸை உணர்வை மறைத்து வைத்தால் தான் தவறு. அதை தையறிமாக வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.