பொதுவாக நடிகைகள் எல்லோரும் எப்போதுமே, மேக்கப்பில் தான் இருப்பார்கள். அப்படியே எப்போவது மேக்கப் போடாமல் இருந்தால், அவர்களை பார்க்க சகிக்காது என்று சொல்வார்கள்.
ஆனால் இங்கு சில நடிகைகள் மேக்கப் போடாமல், இயற்கையாகவே அழகாக உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.
அலியா பாட்
![](http://www.caravanalive.com/aliveimg/all1.jpg)
நடிகை அலியா பார்ப்பதற்கு ஸ்கூல் கார்ல் தோற்றத்தில் இருப்பார். இவர் மேக்கப் இல்லாமல் இருந்தாலும், அழகில் ஜொலிப்பார். இவருடைய கன்னம் ரோஸ் பவுடர், இல்லாமல் கூட பளபளப்பாக இருக்கும்.
ஷ்ரதா கபூர்
![](http://www.caravanalive.com/aliveimg/all2.jpg)
இவர் இயற்கையிலே எவ்வளவு அழகு என்பதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம். ஏனெனில், அவர் இந்த புகைப்படத்தில் சுத்தமாக மேக்கப்பே போடவில்லை.
கத்ரீனா கைப்
![](http://www.caravanalive.com/aliveimg/all3.jpg)
இவர் இந்த புகைப்படத்தில் மிகவும் இயற்கையாக உள்ளார். துளி அளவு கூட மேக்கப் போடவில்லை.
அனுஷ்கா சர்மா
![](http://www.caravanalive.com/aliveimg/all4.jpg)
இவரை மேக்கப் போடாமல் பார்க்கும் போது தான் மிகவும் பிடிக்கிறது.
அதிதி ராவ்
![](http://www.caravanalive.com/aliveimg/all5.jpg)
மேக்கப் போடாவிட்டாலும், இவரை பார்த்தால், நடிகை என்பது தெரிந்துவிடும்.