பாலிவுட் நட்சத்திரங்களின் உண்மையான உயரங்களை, இப்போது நீங்களே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமீர் கான்
![](http://www.caravanalive.com/aliveimg/height1.jpg)
நடிகர் அமீர் கான் 5.5 அடி தான் உள்ளார். ஆனால் இவரை திரைப்படங்களில் பார்க்கும் போது, மிகவும் உயரமாக தெரியும்.
ஷாருக்கான்
![](http://www.caravanalive.com/aliveimg/height2.jpg)
இவர் 5.8 அடி உயரம்.
சித்தார்த் மால்ஹோத்ரா
![](http://www.caravanalive.com/aliveimg/height3.jpg)
இவர் 6.1 அடி உயரத்தில் உள்ளார்.
அலியா பாட்
![](http://www.caravanalive.com/aliveimg/height4.jpg)
இவர் உயரம் குறைவு தான். இவரது உயரம் 5.3 அடி மட்டுமே.
சோனம் கபூர்
![](http://www.caravanalive.com/aliveimg/height5.jpg)
இவர் 5.9 அடியில் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
![](http://www.caravanalive.com/aliveimg/height6.jpg)
பெண்ணிற்கு ஏற்ற 5.6 அடி உயரம் தான் இவரது உயரம்.
கத்ரீனா கைப்
![](http://www.caravanalive.com/aliveimg/height7.jpg)
இவர் 5.9 அடி உயரம்.
ரன்பிர் கபூர்
![](http://www.caravanalive.com/aliveimg/height8.jpg)
இவர் 6 அடி உயரம்
கங்கனா ராணத்
![](http://www.caravanalive.com/aliveimg/height9.jpg)
இவர் 5.8 அடி உயரம்.
பிரியங்கா சோப்ரா
![](http://www.caravanalive.com/aliveimg/height10.jpg)
இவர் 5.6 அடி உயரம் தான். ஆனால் எப்போதும் இவர் ஹீல்ஸ் அணிவதால், பார்ப்பதற்கு மிகவும் உயரமாக தோற்றம் அளிக்கிறார்.