ஹாலிவுட்டிலும் சரி பாலிவுட்டிலும் சரி தற்போது உள்ள சில முன்னணி நடிகைகள், குழந்தை நட்சத்திரமாக நடித்து தான் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே இந்த தொகுப்பில் காணலாம்.
எம்மா வாட்சன்
![](http://www.caravanalive.com/aliveimg/emm1.jpg)
இவர் ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்த பின்பே, ஹீரோயினாகி உள்ளார்.
டேய்லர் ஸ்விப்ட்
![](http://www.caravanalive.com/aliveimg/emm2.jpg)
இவர் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் ஓர் சிறந்த பாடகி.
மேகன் பாக்ஸ்
![](http://www.caravanalive.com/aliveimg/emm3.jpg)
இவர் 2001-ல் இருந்து ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல விளம்பரப்படங்களில் நடித்தார்.
வெனீசா ஹுட்ஜ்ன்ஸ்
![](http://www.caravanalive.com/aliveimg/emm4.jpg)
இவரை ஆங்கில திரைப்படங்களின் ஹீரோயின் என்று கூறலாம். ஏனெனில் அவ்வளவு பிரபலமானவர்.மேலும் இவர் படங்களில் பாடவும் செய்வார்.
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
![](http://www.caravanalive.com/aliveimg/emm5.jpg)
இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜியார்ஜ் ஹென்லி
![](http://www.caravanalive.com/aliveimg/emm6.jpg)
இவர் வயது 21 தான். இளம்வயதிலே பல விருதுகள் வென்றுள்ளார்.
பிரியங்கா சோப்ரா
![](http://www.caravanalive.com/aliveimg/emm7.jpg)
நடிகை பிரியங்கா சோப்ரா பள்ளி பருவத்தில் இருப்பதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம்.
ஷில்பா ஷெட்டி
![](http://www.caravanalive.com/aliveimg/emm10.jpg)
இவர் குழந்தைபருவத்தின், போது எப்படி இருக்கிறார் பாருங்கள். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பின்பு தான் நடிகை ஆனார்.