பாலிவுட்டில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்பதை நாம் அனைவருமே அறிந்தோம். ஆனால் எவ்வளவு தான் திரைப்படத்தில், கவர்ச்சியாக நடித்தாலும், பொது இடங்களுக்கு வரும் போது நாகரிகமாக இருப்பது தான் நமது இந்திய கலாச்சாரம். 


ஆனால் இங்கு சில நடிகைகள் வெளியே வரும் போது அணிந்த ஆடைகளை இப்போது நீங்களே பாருங்கள்.


 சன்னி லியோன் 


இவரை பாருங்கள், பொது நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஆபாசமான உடை அணிந்து வந்துள்ளார் பாருங்கள். 


தீபிகா படுகோன் 


இவர் ஒருமுறை விமான நிலையத்திற்கு செல்லும் போது, மிகவும் மெல்லிய உடை அணிந்து உள்ளார். அந்த புகைப்படம் தான் இது. 


பிபாஷா பாசு 


இவர் மேல் உள்ளாடை அணிந்துள்ளதை இந்த புகைப்படத்தில் நாம் எளிதில் காணலாம்.


மல்லிகா ஷ்ரவெத் 


இவர் திரைப்பட விழா நிகழ்ச்சிக்கு எப்படி வருகை புரிந்துள்ளார் பாருங்கள். 


கத்ரீனா கைப் 


இவரது உடலின் முழு பாகங்களையும், வெளியே காண்பிக்குமாறு உடை அணிந்து வந்துள்ளார்.


அலியா பாட் 


இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாக இருந்தாலும், எவ்வளவு கவர்ச்சியாக நிற்கிறார் பாருங்கள்.


சரீன் கான் 


இவர் மிகவும் மெல்லிய ஆடை அணிந்து வந்து, அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்தார்.


அனுஷ்கா சர்மா 


பொதுவாக அனுஷ்கா வெளியே வரும் போது நாகரிகமாக தான் உடை அணிவார். ஆனால் ஒரு முறை இப்படி வந்தார்.


ஷ்ரத்தா கபூர் 


இவர் போட்டோஷூட்டிற்கு போஸ் அளித்த புகைப்படம் தான் இது.





Find out more: