சென்னை:
என்னம்மா... இப்படி சொல்லீட்டீங்களேம்மா... ரசிகர் வேதனையில் தவித்து வருகின்றனர். எதற்காக தெரியுங்களா?
அஜித், சிரஞ்சீவி என்று தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால்...தான் தற்போது ரசிகர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளார். ஒற்றை சொல்லாலே... என்றுதான் சொல்லணும்...
சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன், அது காதல் திருமணமா என்று சொல்ல முடியாது. திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாகவே நடிக்கவே மாட்டேன் என்று ஒரே போடாக போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.