சில விளம்பர படங்களை பார்க்கும் போது, நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் இங்கு சில நகைச்சுவையான விளம்பரப்படத்தை, தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியுள்ளோம். அதை நீங்கள், பார்த்து ரசியுங்கள்.
1. இந்த விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கரை, ஷனே வார்னே தேடி எடுப்பார்.

2. இதில் அம்பயர் திடீரென, பேட்ஸ்மேன் உடன் சேர்ந்து ஆடுவது நகைச்சுவையாக இருக்கும்.

3. ராகுல் டிராவிட் நடித்த இந்த கிசான் ஜேம் விளம்பரம் நகைச்சுவையாக இருக்கும்.

4. இதில் சவுரவ் கங்குலியின் எக்ஸ்பிரஷன் காமெடியாக உள்ளது.

5. இதில் சச்சின் போன்று, ஷாருக்கான் நடித்திருப்பார், பெப்ஸியை திருடுவதற்காக.
