சினிமாவில் தற்போதைய நடிகைகள், டாப்லெஸிலும், பிகினியிலும் நடிக்க தயாராக உள்ளனர். அப்படி பட்டவர்கள் மத்தியில் இங்கு சில நடிகைகள் பிகினியில் நடிக்க நோ சொல்லி உள்ளனர். அவர்கள் யார் யார்? என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.
சொனாக்ஷி சின்ஹா

இவர் அரைகுறை ஆடை அணிந்து நடிக்க சொன்னதற்கு, நோ சொல்லியுள்ளார்.
காஜல் அகர்வால்

முன்னணி நடிகையான இவர் இதுவரை பிகினியில் நடித்ததில்லை.
தமன்னா

நடிகை தமன்னா, இதுவரை பிகினிக்கு போஸ் அளித்ததில்லை.
மினிஷா லம்பா

இவர் ஆபாசமாக நடிப்பதை, முற்றிலும் தவிர்ப்பார்.
பரினீதி சோப்ரா

இவர் பாலிவுட்டில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஆனால் இதுவரை பிகினியில் போஸ் அளித்ததில்லை.
வித்யா பாலன்

இவர் ஏராளமான போட்டோஷூட்டிற்கு போஸ் அளித்துள்ளார். ஆனால் பிகினிக்கு எப்போது நோ தான் கூறுவார்.