சென்னை:
கோலிவுட்டில் இப்போது அடுத்த நட்சத்திர தம்பதி டைவேர்ஸ்சுக்கு ரெடியாகிட்டாங்க என்று உளவு பார்த்து சொல்லியிருக்கார் உளவாளி உலகநாதன். அவர் கண்டுபிடிச்சது இதுதான்.


கோலிவுட்டுக்கு இது போதாத காலம் போல். கோலிவுட் நட்சத்திர தம்பதிகள் பிரிவுதான் பெரும் வேதனை. இயக்குனர் விஜய், அமலா பால் பிரிவுக்கு பிறகு இப்போது அடுத்த தம்பதி ரெடியாக நிற்கிறாங்களாம்.


வளர்ந்து வரும் அந்த மதுரை தாதா நடிகர், இனிதான ஹீரோயினை திருமணம் செய்ய லைப் என்னவோ... இனிமையாகத்தான் போய்கிட்டு இருந்துச்சு.


ஆனால் ஹீரோவுக்கு போதை அறிமுகமாக... வீட்டில் இருக்கும் பேதைக்கு டென்ஷனோ... டென்ஷன். இதனால் அடிக்கடி பிரச்னை பூகம்பம் போல் வெடிக்க... இந்த பஞ்சாயத்து... எப்போ வேண்டுமானாலும் கோர்ட் படிக்கட்டுகளை எட்டும் என்று சொல்லியிருக்கிறார்.


Find out more: