சென்னை:
நான்தான் அவருக்கு சோதனை எலி என்று நகைச்சுவையாக சொல்லி கொசுவர்த்தி சுருளை சுற்றியுள்ளார் இவர்.


கோலிவுட்டில் குணச்சித்திரம், காமெடி என்று பல கேரக்டரில் கலக்கியவர் நடிகர் பாண்டு. இது வரை 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அஜித்துடன் மட்டும் 18 படங்கள் நடித்துள்ளார்.


இவர் அஜித் பற்றி தன் மலரும் நினைவுகளாக சொன்னார் பாருங்க... அதுதான் செம மேட்டர்... அஜித்திற்கு என்னை மிகவும் பிடிக்கும். வரலாறு படத்தின் படப்பிடிப்பு காலங்களை மறக்கவே முடியாது.


அப்போது அவர் புதுசு புதுசா... சமைப்பார்... அதை முதலில் என்னைதான் சாப்பிட சொல்வார். அவருக்கு நான்தான் சோதனை எலி என்று நகைச்சுவையுடன் கூறியவர்... ஆனால் அந்த உணவுகள் அனைத்தும் சூப்பராக இருக்கும் என்று அஜித் புகழ் பாடியுள்ளார்.


Find out more: