பாலிவுட்டில் பலரது இதயத்தையும் கவர்ந்தவர் சல்மான் கான். இவரை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவரை, இந்த 7 நடிகைகள் திருமணம் செய்து கொள்ள ஆசைபப்ட்டனர். ஆனால் சல்மான் அவர்களது ஆசையை, ஏற்க மறுத்துவிட்டார்.
தற்போது அந்த நடிகைகள் யார் யார்? என்பதை நாம் பார்க்கலாம்.
1. சங்கீதா பிஜ்லானி

சல்மான் கான் பிரபலமாகாத சமயத்தில் சங்கீதா, சல்மானை காதலித்து, திருமணம் செய்ய எண்ணினார்.இதனால் இவர்கள் திருமணம் முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் எல்லாம் அச்சிட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு திடீரென நின்றுபோனது.
2. சோமி அலி

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். ஆனால் அதன் பிறகு என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென பேச்சுவார்த்தையை இல்லாமல் போனது.
3. ஐஸ்வர்யா ராய்

சல்மானும், ஐஸ்வர்யாவும் திருமணம் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அதன் பிறகு ஐஸ்வர்யா, அபிஷேக்கை காதலித்து, அவரது கரத்தை பிடித்தார்.
4. கத்ரீனா கைப்

சல்மான் கான் உடன் கத்ரீனா டேட்டிங்கில் ஈடுபட்டார். இருவரும் 'பஜ்ராங்கோ மஸ்தானி' திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் போது, பிரிவு ஏற்பட்டது.
5. சாரின் கான்

இவருக்கு சல்மான், மும்பை பாந்த்ராவில் 3 பெட் ரூம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை, பரிசாக அளித்தார். இருவரும் நெருக்கம் உறவில் இருந்து வந்து, திடீரென பிரிந்தனர்.
6. டைசி ஷா

இவரது நடனம் சல்மான் கானுக்கு மிகவும் பிடிக்கும். 'ஜெய் ஹோ' திரைப்படத்தில் பணியாற்றும் போது, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
7. லூலியா வண்டூர்

இவர் ரோமானியா நாட்டை சேர்ந்தவர். சல்மான் கானும், இவரும் தற்போது காதலித்து, அடிக்கடி சந்தித்து வருகின்றனர். விரைவில் லூலியா சல்மானை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.