பாலிவுட்டில் உள்ள சில நடிகைகளின் சாடையிலே சிலர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 


பரினீதி சோப்ரா - ஹரினீத் சிங்க் 


ஹரினீத் சிங்க், பார்ப்பதற்கு அச்சு அசல் பரினீதியை போலவே உள்ளார். இவர் டெல்லியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். 


சொனாக்ஷி சின்ஹா - பிரியா முகர்ஜி 


பிரியா முகர்ஜி தற்போது சீரியல்களில் நடிக்க ஆபர் வாங்கி வருகிறார். காரணம் என்னவென்றால்.... இவர் பார்ப்பதற்க்கு சொனாக்ஷியை போல் இருப்பது தான். 


அனுஷ்கா சர்மா - நஸ்ஸியா ஹுசைய்ன்


பாகிஸ்தானி பாடகி நஸ்ஸியா ஹுசைய்ன், பார்ப்பதற்கு அனுஸ்கா சாயலில் உள்ளார். 


 டீயா மிர்ஸா - அண்ணி ஹாதவெ


இவர் டீயா மிர்ஸா சாடையிலே இருக்கிறார். 


அசின் - காய்லே யூல் 


இவர் பார்ப்பதற்கு அச்சு அசல், அசின் போலவே தோற்றத்தில் உள்ளார். 


கரீனா கபூர் - பாரிஸ் ஹில்டன் 


அமெரிக்க நாட்டை சேர்ந்த பாரிஸ், பார்ப்பதற்கு நமது இந்திய நடிகை கரீனா போல உள்ளார். 


கத்ரீனா கைப் - கமில்லா பெல்லி 


கத்ரீனா கைப் சாடையில் இருக்கிறார் கமில்லா 


கரிஷ்மா கபூர் - லாரன் கூட்ஜர் 


இவர் பார்க்க கரிஷ்மாவை போலவே காட்சியளிக்கிறார். 


பிரச்சி டிசை - இவ் ஹயூசன் 


பிரச்சி டிசை, இவ் ஹயூசன் இருவரும் இரட்டையர்கள் போல தோற்றம் அளிக்கின்றனர். 


Find out more: