வெள்ளி திரைக்கு குறைந்தது சின்ன திரை இல்லை என்பதை நாம் இந்த தொகுப்பின் மூலம் உணரலாம். தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றும் இவர்களின் குழந்தைகள் எவ்வளவு ஸ்டைலிஷாக உள்ளார்கள் என்பதை இப்போது நீங்களே இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அர்ஜுன் பிஜ்லானி

அர்ஜுன் எவ்வளவு ஸ்டைலாக இருப்பாரோ, அதே போல் அவரது மகன் அயான் இருக்கிறார்.
ஷரத் கெல்கார்

நடிகர் ஷரத் கெல்கரின் மகள் கேஷா, நிஜமகாவே கியூட்டாக இருக்கிறார். இவரது கன்னம், கண்....சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
ஜூஹி பர்மார்

இவரது மகள் சமைராவின், கியூட் எக்ஸ்பிரஷனை பார்த்து கொண்டே இருக்கலாம்.
பர்க்ஹா பிஸ்ட்

இவர் மகள் மெய்ரா, தந்தையை போலவே இருக்கிறார்.
குருதீப் கோஹ்லி

இவரது மகள் மெஹ்ரா, பார்ப்பதற்கு இவரை போலவே பப்லியாக உள்ளார்.
ரோஷ்னி சோப்ரா

ரோஷ்னியின் மகன் ஜெய்வீர், புகைப்படங்களை நீங்களா பார்த்த பிறகு நிச்சியம் அதிர்ச்சி ஆவீர்கள்.
இஃபால் கான்

ரசிகர்களை இஃபால் கவர்ந்ததை போல, தற்போது அவரது மகள் அம்மாரா அனைவரையும் கவர்கிறார்.
மாணவ் கோஹில் - ஷுவெதா கவற்றா

இந்த தம்பதிகளின் வாரிசு சாஹரா தபீதா, செமா கியூட்.....