இந்த உலகமே தற்போது பணத்தால், தான் இயங்கி கொண்டிருக்கிறது. பணம் இல்லையெனில், எந்த காரியமும் நடைபெறாது, என்ற அளவுக்கு உலகம் இப்போது இருக்கிறது. இங்கு சிலர் வசதி படைத்தவர்களை தங்கள் துணையாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
செலீனா ஜெட்லீ - பீட்டர் ஹாக்

செலீனா ஜெட்லீ, பாலிவுட்டில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை, இருப்பினும் அவர் பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
டீனா அம்பானி - அனில் அம்பானி

டீனா, 1980-ல் அனில் அம்பானியை மணந்து வசதி படைத்தவராகி விட்டார்.
டிம்பி கங்குலி - ராகுல் மகாஜன்

டிம்பியும், ராகுலும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராகுல் மிக பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் சர்மா - அலி புஞ்சானி

கிம், அலியை மணந்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
ஆயிஷா தகியா - பர்ஹான் ஆஸ்மி

ஆயிஷா ஒரு சிறந்த மாடல் அழகி. இவர் தொழிலதிபர் பர்ஹான் அஷ்மியை மணந்தார்.
வித்யா பாலன் - சித்தார்த் ராய் கபூர்

சித்தார்த் மிகப்பெரிய பணக்காரர். இவர் பாலிவுட்டில் தயாரிப்பாளராக உள்ளார். இவரை நடிகை வித்யா பாலன் மணந்தார்.
ஸ்ரீ தேவி - போனி கபூர்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீ தேவி, தயாரிப்பாளர் போனியை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
ஜூஹி சாவ்லா - ஜெய் மெஹ்தா

ஜூஹி, ஜெய் மெஹ்தா பணக்காரர் என்பதால், வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார்.
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

மிகப்பெரிய வசதிப்படைத்தவர் ராஜ் குந்த்ரா. இவரை ஷில்பா திருமணம் செய்து கொண்டார்.