சென்னை:
இனி எனக்கு என் மகன்தான் எல்லாம் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கோலிவுட் வட்டாரத்தையே பெரும் அதிர்வுக்கு உள்ளாக்கி உள்ள செய்தி... சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவுதான்.


இதை அதிகாரப்பூர்வமாக சௌந்தர்யாவும் தெரிவித்துவிட்டார். தற்போது அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் மகன் மணலில் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு என் மகன் வேத்கிருஷ்ணா தான் இனி எல்லாமே என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.


இவர் தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Find out more: