பாலிவுட் சினிமாவில் பயிற்சி அளிக்கும் குருவாக சில முன்னணி நட்சத்திரங்கள், திரைப்படங்களில் நடித்தனர். அவர்களுள் சிலர், இன்று வரை நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் யார் யார்... என்பதை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.


ஷாருக்கான் 

shah-rukh-khan-teachers-day

'மோஹப்பாட்டைன்' திரைப்படத்தில் ஷாருக்கான், இசை கற்று கொடுக்கும் ஆசிரியராக நடித்தார். இந்த படத்தில் அமிதாப் பச்சன் உடன் இவர் இணைந்த நடித்த காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. 


சுஷ்மிதா சென் 

download

'மெயின் ஹூன் நா' திரைப்படத்தில், கெமிஸ்ட்ரி ஆசிரியராக சுஷ்மிதா நடித்தது, இன்றைக்கும் யார் மனதிலும் நீங்கவில்லை. 


கரீனா கபூர் 

kareena

'குர்பான்' திரைப்படத்தில், இடம்பெற்ற 'ஷுக்கறான் அல்லா' பாடலில், கரீனா பிளாக் போர்டில் எழுதியது, காண்பவர்களை  மெய் சிலிர்க்க செய்தது. 


அக்ஷய் குமார் 

akshay-kumar-story_647_081415122927

'பிரதர்ஸ்' திரைப்படத்தில், அக்ஷய் குமார் இயற்பியல் ஆசிரியராக நடித்து, அனைவரையும் கவர்ந்தார்.


Find out more: