பாலிவுட் சினிமாவில் பணியாற்றிய போது,சிலர் காதலித்து,மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நார்கிஸ் தத்

நார்கிஸ் தத், தன்னுடன் இணைந்து பணியாற்றிய சுனில் தத்தை, திருமணம் செய்வதற்காக ஹிந்து மாதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மனப்பூர்வமாக மாறினார்.
ஷர்மிலா தாகூர்

ஷர்மிலா தாகூரின் காதலர் மன்சூர் அலிகான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். அவருக்காக, ஷர்மிலா மதம் மாறி திருமணம் செய்தார்.
அம்ரிதா சிங்க்

நடிகர் சைப் அலிகானுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே 12 வயது வித்தியாசம் இருந்தது. இருப்பினும் அவர் சைப் அலிகானை காதலித்து, இஸ்லாம் மதம் முறைப்படி, திருமணம் செய்தார்.
ஆயிஷா தகியா

ஹிந்து மாதத்தில் பிறந்த ஆயிஷா, 2009-ம் ஆண்டு காதலர் பர்ஹான் அஸ்மியை, முஸ்லீம் முறைப்படி மணந்தார். பர்ஹான் முஸ்லீம் மதத்தை சேர்ந்த தொழிலதிபர்.