நடிகை, தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் ரவீனா, திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயான பட்சத்த்திலும் இன்னும் இளமை தோற்றத்தில் உள்ளார். இவரது அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
1. அண்மையில், அவர் போட்டோ ஷூட்டிற்கு போஸ் அளித்தது தான் இந்த புகைப்படம்.

2. கோயிலில் அவர் போஸ் அளித்துள்ளதை பாருங்கள்.

3. இந்த புகைப்படம் அவருடைய வீட்டின் நுழைவாயிலில், வைத்து எடுக்கப்பட்டது.

4. அவர் ஹாயாக காபி குடிப்பதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம்.

5. இது தான் ரவீனா வசிக்கும் மும்பையில் உள்ள அவரது இல்லம்.

6. அவருடைய வீட்டின் முன்வாயிலில், ரவீனா நிற்பதை பாருங்கள்.

7. ரவீனா வீட்டின் மேற்புறம் நின்று, இந்த புகைப்படம் எடுத்தார்.

8. தன்னுடைய செல்ல பிராணியுடன் ரவீனா, சேர்ந்து போஸ் கொடுத்துள்ளதை பாருங்கள்.
