திரைப்பட விழாக்களில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் போது, தங்களுடைய கோ ஸ்டார்களுடன், போட்டோவிற்கு தவறுதலாக போஸ் அளித்து சிலர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அவர்கள் யார் யார்? என்பதை நாம் இந்த தொகுப்பில், இப்போது பார்க்கலாம்.
சல்மான் கான் - சினேகா உலால்
சல்மான் கான் உடன் சினேகா உலால் எதார்த்தமாக நிற்பது, போட்டோவில் எப்படி தெரிகிறது பாருங்கள்.
ஐஸ்வர்யா ராய் - சிகேந்தர் கார்
இவர்கள் இருவரும் அன்பை பரிமாற்றி கொள்வது, புகைப்படத்தில் வேறு மாதிரி தெரிகிறது.
அணில் கபூர் - அணு கபூர்
இவர்கள் இருவரும் அன்பை பரிமாறி கொள்வது, கேமராவில் வேறு மாதிரி தெரிகிறது.
தீபிகா படுகோன் - அமிதாப் பச்சன்
தீபிகா, அமிதாபை மரியாதையை நிமித்தமாக கட்டி பிடிக்கிறார். அப்போது அவர் கைக்கு அடியில் ஆடை கிழிந்திருப்பது தெளிவாக கமெராவில் தெரிந்துள்ளது.
அபிஷேக் பச்சன் - தீபிகா படுகோன்
இருவரும் சேர்ந்து நின்று பேசிய போது, இந்த புகைப்பட எடுக்கபப்ட்டது. ஆனால் பார்ப்பதற்கு எப்படி உள்ளது பாருங்கள்.
ஐஸ்வர்யா ராய் - அஜய் தேவன்
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிய படி போஸ் அளித்திருப்பது, கேமராவில் எப்படி தெரிகிறது பாருங்கள்.
ராணி முகர்ஜி - கத்ரீனா கைப்
இருவரும் எதார்த்தமாக கட்டிபிடித்தது, கேமராவில் வேறு விதமாக தெரிந்துள்ளது.
அமிதாப் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
இவர்கள் இருவரும் ரகசியம் பேசியது, முத்தம் இடுவது போல் போஸ் அளித்ததாக, தெரிகிறது.