இங்கு சில நட்சத்த்திரங்கள், விழாக்களில் பங்கேற்ற போது, விகாரமாக செயல் புரிந்துள்ளனர். அதை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
1. இங்கு இவர்கள் இருவரும், பத்திரிகையாளர்கள், கேமரா மேன்கள் முன்னிலையில் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.

2. கரீனா சொல்ல வருவதை, அக்ஷய் குமார் தடுக்கிறார். இது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.

3. இந்த புகைப்படத்தில் காஜோலும், ஷில்பாவும் போஸ் அளித்துள்ளது, சிரிக்க வைக்கிறது.

4. நடிகை ரேகா, ஹ்ரித்திக் ரோஷனின் கீழ் உதட்டில் முத்தம் கொடுத்தது, விகாரமாக இருந்தது.

5. ஷாருக்கும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து பேசுவது பார்ப்பதற்கு விகாரமாக காட்சியளிக்கிறது.
