உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் பல திரைப்படங்களில் நடித்ததோடு, ஏராளமான பேஷன் ஷோ மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் இதுவரை கலந்து கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகளில், ஒரு சில தவறுகள் செய்துள்ளார். அவை என்ன? என்பதை நீங்களே இந்த புகைப்படத்தில் இப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. இதில் அவர் பெல்ட்டை எங்கு அணிந்துள்ளார் பாருங்கள்.
2. இந்த ஆடையில், கட் எங்கு உள்ளது பாருங்கள். இது பார்ப்பவர்களை, சங்கூஜ பட செய்தது.
3. இது ஐஸ்வர்யா ஆரம்ப காலத்தில், கலந்து கொண்ட ஷோ இதில் அவர் அணிந்த உடை யாரையும் ரசிக்க வைக்கவில்லை.
4. அவருடைய உடைக்கும், அவர் கையில் வைத்திருக்கும் மணி பை கலருக்கும் சம்பந்தமே இல்லை.
5. இந்த ஆடையில், அவர் கழுத்தில் தொங்க விட்டிருப்பது வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
6. புடவையில் அவர் பார்க்க மிகவும் அழகாக உள்ளார். ஆனால் இந்த பேன்சி சாரிக்கு இவ்வளவு நகை தேவையில்லை.
7. ரெட் கார்பட் நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் அவர் பெரிதாக பேசப்படவில்லை.
8. இதில் ஐஸ்வர்யாவின் உடை, மற்றவர்களை காட்டிலும் குறைச்சலாக உள்ளது.
9. இந்த உடையில் அவர் உள்ளாடை அணிந்துள்ளது தெளிவாக தெரிகிறது.
10. இந்த உடைக்கு அவர் வைர நகைகள் அணிந்திருப்பது, தேவையில்லதாக கருதப்படுகிறது..