பாலிவுட்டில் சில முன்னணி இயக்குனர்களை காதலித்து, இந்த நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதோ உள்ளது இந்த தொகுப்பு...


1. ரமேஷ் சிப்பி மற்றும் கரண் ஜூனிஜா இவர்கள் இருவரும் 5 பிப்ரவரி 1991-ல் காதலித்து மணந்தனர்.


2. 2012-ம் ஆண்டு, டிசம்பர் 14-ல் வித்யா பாலன், சித்தார்த் ராய் கபூர் காதல் திருமணம் செய்து கொண்டனர். 


3. சேகர் கபூர், சுசித்ரா கபூர் இவர்கள் இருவரும் 1999-ல் காதல் திருமணம் செய்தனர். 


4. கோல்டி பெல்லை, சோனாலி காதலித்து, 12 நவம்பர் 2002-ல் திருமணம் புரிந்தார். 


5. பிரதீப் ஷர்மாவும், பத்மினி கோல்ஹாப்பூரும் 1993-ல் திருமணம் செய்தனர். 


6. ஆதித்ய சோப்ராவும், ராணி முகர்ஜியும் காதலித்து வந்த நிலையில், 21 ஏப்ரல் 2015-ல் திருமணம் செய்தனர். 


 7. மோஹித் சூரி மற்றும் உதித்தா கோஸ்வாமி இருவரும் 2013-ம் ஆண்டு ஜனவரி 29-ல் திருமணம் செய்தனர். 


8. மகேஷ் பாட் மற்றும் சோனி ராசிடன் இருவரும் ஏப்ரல் 1986-ல் காதல் திருமணம் செய்தனர்.




Find out more: