தொலைக்காட்சி சீரியலில், இணைந்து நடித்த போது, காதலித்து, ஒன்றாக சேர்ந்து வாழும் நட்சத்த்திர தம்பதிகளின் தொகுப்பு இதோ... இவர்கள் திருமணத்திற்கு முன்பே சேர்ந்த வாழ தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரித்விக் தஞ்சனி - ஆஷா நெகி
இவர்கள் இருவரும் சீரியலில் பணியத்தாரும் போது காதலிக்க தொடங்கி, ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
சுயாஸ் ராய் - கிஸ்வர் மெர்சண்ட்
இவர்கள் இருவரும் திருமணம் ஆகுவதற்கு முன்பே, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
ஆஸ்கா கோராடியா - ரோஹித் பக்ஷி
இவர்கள் காதலித்த போது, ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
பூஜா கோர் - ராஜ் சிங்க் அரோரா
இவர்கள இருவரும் லிவிங் டுகெதராக இருந்தனர்.
ரூபினா - அபினவ்
இவர்கள் இருவரும் சீரியலில் சேர்ந்து பணியாற்றிய போது, காதலிக்க தொடங்கினர்.
ஹீனா கான் - ராக்கி ஜெய்ஸ்வால்
அமீர் கானின் தங்கையான ஹீனா, ராக்கி உடன் திருமணம் ஆகுவதற்கு முன்பே, சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
குர்மீத் - டேபினா
இருவரும் சரித்திர கதை சீரியலில் ஒன்றாக நடித்த போது, காதலிக்க தொடங்கினர்.