பாலிவுட் சினிமாவில், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போது, இங்கு சில நடிகைகள் கவர்ச்சியான உடை அணிந்து வந்து, ரசிகர்களின் உணர்ச்சியை தூண்ட செய்துள்ளனர். அந்த நடிகைகள் யார் யார்? என்பதை இப்போது நீங்களே, இந்த தொகுப்பில் பாருங்கள்.
1. அதிதி ராவ்

இவர் நெட்டை பாவாடை அணிந்திருந்தாலும், இவரது கால் பாகங்களை, நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
2. அலியா பாட்

இவர் பேஷனாக காட்சியளித்து, பார்ப்பவர்களின் உணர்ச்சியை தூண்டுகிறார்.
3. பிபாஷா

சிவப்பு ஆடை அணிந்து, பேஷனாக போஸ் கொடுத்த பிபாஷா, தனது தொடையை காண்பிக்க சிறிதும் கூட தயங்கவில்லை.
4. தீபிகா படுகோன்

இவரை பாருங்கள், இவர் இதற்கு இவ்வளவு வெய்யிடான உடை அணிந்து வர தேவையேயில்லை.
5. ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இவர் திறப்பு விழாவில் பங்கேற்ற போது, இந்த உடை அணிந்து வந்து, பார்ப்பவர்களை சங்கூஜ படுத்தினர்.
6. கத்ரீனா கைப்

இவர் இதுமாதிரியான ஆடை அணிந்து வருவதை, வழக்கமாக கொண்டுள்ளார்.
7. ஈஷா குப்தா

பேஷன் அவார்ட் விழாவில் பங்கேற்ற போது, இவர் இந்த உடை அணிந்து வந்தார்.