சென்னை:
போடு... போடுன்னு வியாபாரத்தில் போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது விஜய்யின் பைரவா படம்.


தெறி படத்தின் சூப்பர் மாஸ் ஹிட்டுக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பைரவா.


இந்த படம் ஏற்கெனவே கேரளாவில் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோயுள்ளது என்று தகவல்கள்போ பரபரத்த நிலையில்யு தற்போது இப்படத்தை தமிழ்நாட்டில் பநீகிரீன் புரொடக்சன்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கிட்டாங்களாம்.


இந்த நிறுவனம் பைரவா படத்தை ரூ.40 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கலக்குங்க தளபதி... கலக்குங்க...



Find out more: