சினிமாவில் ஹீரோக்களுக்கு வாய்ப்பு கிடைப்பது போல் ஹீரோயின்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் நடிகைகள் பணம் ஈட்டுவதற்காக, தவறான தொழில்களுக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தவறான தொழில்கள் செய்து வந்த நடிகைகள் யார் யார் என்பதை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
1. நீத்து அகர்வால்

இவர், கடத்தல் காரர் மாஸ்தான் அலி உடன் தொடர்பு கொண்டுள்ளார் என போலீசார் கண்டுபிடித்தனர்.
2. கீதாஞ்சலி நாக்பால்

இவர் போதை மற்றும் விபச்சார தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
3. ரேணு ரதி

இந்த மாடல் நடிகை, போதைக்கு அடிமையாகி ஆங்காங்கே ரோட்டில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
4. புவனேஸ்வரி

இவர் சென்னையில் உள்ள தனது அடையார் வீட்டில், விபச்சார தொழில் செய்து வந்தார். இதையறிந்த, போலீசார் அவரை கைது செய்தனர்.
5. மம்தா குல்கர்னி

இவர் போதை தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான பண மோசடியில் சிக்கினார்.
6. மோனிகா பேடி

இவர் தனது காதலர் அபு சேலம் உடன் சொத்து மோசடி வழக்கில் சிக்கினார்.
7. அன்சாரி

இவர் உடல் உறுப்புகளை திருட்டுத்தனமாக விற்கும் தொழில் செய்து, போலீஸ் பிடியில் சிக்கினார்.
8. சாய்ரா பானு

இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மோசமான தொழில் செய்து வந்தார்.
9. ஷுவெதா பிரசாத்

இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டதை, போலீசார் கண்டுபிடித்து, இவரை சிறையில் அடைத்தனர்.
10. கிண்னெரா

தெலுங்கு நடிகையான இவர் விபச்சார தொழில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.