பாலிவுட் சினிமாவில் நட்சத்திரங்கள் சிலர் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள், தங்கள் துணை உடன் ஹனி மூன் சென்ற புகைப்படங்கள் சில இணையதளத்தில் வெளிவந்து, வைரலாக பரவி வருகிறது. அவற்றை இப்போது நீங்களும் பாருங்கள்.


1. அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்


அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய்யம், திருமணம் முடிந்த உடன் ஹனி மூனிற்கு, ஐரோப்பா நாடு சென்றனர். இவர்கள் இருவரும் அனில் அம்பானியின் சொகுசு விமானத்தில் தான் ஹனி மூன் பயணம் மேற்கொண்டனர்.


2. கரீனா கபூர் - சைப் அலி கான் 


இவர்கள் இருவரும், திருமணம் முடிந்த கையேடு, ஸ்விட்சர்லாந்த் சென்றனர்.


3. ஷாருக்கான் - கவுரி 


இவர்கள் இருவரும் மும்பையில் தான், தங்கள் ஹனிமூனை கொண்டாடிடனர். 


4. மீரா ராஜ்புட் - ஷாஹித் கபூர் 

இவர்கள இருவரும் லண்டனில், தேனிலவை கழித்தனர். 


5. பிபாஷா - கரண் 


இவர்கள் இருவரும் மால்தீவ்ஸில், தேனிலவை கொண்டாடி மகிழ்ந்தனர்.




Find out more: