சென்னை:
ரஜினிக்கு பிறகு வசூலில் செம கிங் என்ற பெயர் விஜய்க்கு வந்திடுச்சு என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க. எதை வைச்சு இப்படி சொன்னாங்க தெரியுங்களா?


இதோ சொல்லிடுவோம். கோலிவுட்டின் கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரது வசூல் சாதனையை இவரே முறியடித்தால்தான் உண்டு. இப்போ இவருக்கு நெருக்கமாக வந்து நிற்கிறாராம் விஜய்.


எப்படின்னா... பைரவா படம் வியாபாரத்தில் செம ஹிட்டு மச்சியோவ். தமிழக உரிமை மட்டும் ரூ.40க்கு கோடிக்கு மேல் போயிருக்காம். கேரளாவில்க பாலியை விட அதிக தொகைக்கு வாங்க ரெடியாம்.


அமெரிக்காவிலும் ரூ.4 கோடி வரை இப்படத்தை வாங்கியிருக்காங்களாம். ஓவர்சீஸ் உரிமையும் ரூ.19 கோடி வரை சேல்சாம்... அதான்  கோகிலாக்கா அப்படி சொல்லியிருக்காங்க.   கபாலிக்கு பிறகு பெரிய பிஸினஸ் பைரவா படம்தான் போலிருக்கு போங்க... சூப்பர் விஜய்...


Find out more: