மும்பை:
காதலிக்கிறோம்... விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று தில்லாக சொல்லியிருக்கார். யார்ன்னு கேட்கிறீங்களா?
அவர் பாலிவுட் நடிகை லிசா ஹேடன்தான். இவரும், தொழிலதிபர் தினோ லால்வானியும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.
அப்போது தனது காதலரோடு லிப் லாக் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை டென்ஷனாக்கிய லிசா... அடுத்து என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று. இப்போ ரசிகர்கள் வேதனைக்கடலில் மூழ்கியுள்ளனர்.