வயது ஏற ஏற சினிமா நடச்சத்திரங்களுக்கு பயம் அதிகரித்து கொண்டே இருக்கும். அழகு தான் சினிமாவிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அந்த அழகை ஒரே சீரில் வைத்து கொள்ள தான் நடிகர் நடிகைகள் நினைப்பார்கள்.
ஆனால் அவர்கள் என்ன தான் அழகை மெயின்டைன் செய்தாலும், அவர்களுடைய வயதை புகைப்படம் எப்படியாவது காட்டி கொடுத்துவிடும்.
1. ரன்பிர் கபூர் - ஐஸ்வர்யா ராய்
இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்ததற்கும், இப்போ இருப்பதற்கும் உள்ள விதியசத்தை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம்.
2. ஐஸ்வர்யா ராய்
இவருடைய முகம் முதிர்ச்சி அடைந்துள்ளதை இந்த புகைப்படத்தை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
3. ஆயிஷா டாக்கியா
இவர் இளம் வயதில் ஐந்துக்கும், இப்போ இருபதுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.
4. வித்யா பாலன்
இவருடைய இளம் வயது புகைப்படம் தான் முதலில் இருப்பது.
5. ஷாருக்கான்
இவர் குழந்தை பருவத்தில் எவ்வளவு கியூட்டாக உள்ளார் பாருங்கள்.
6. அமீர் கான்
பள்ளி பருவத்தில் இருந்த அமீர் கானை பாருங்கள்.
7. சித்தார்த் மால்ஹோத்ரா
இவர் இளம் வயதில் புஷ்டியாக இருந்துள்ளார்.
8. வித்யா மால்வதே
இவருடைய வாத்து முதிர்ச்சியை இந்த புகை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
9. ப்ரீத்தி ஜானகியானி
இவர் இளம்வயதில் ஒல்லியாக இருந்து, தற்போது குண்டாகியுள்ளார்.